வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Ucapan-ucapan Salam, Permintaan, Penyambutan, Perpisahan

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Mengetahui bagaimana caranya bersosialisasi dengan orang lain

74 words

0 0
Taal Woord: Tamil
Taal Vertaling: Indonesian
Word Translation
   0 0 (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!    (Ini) untuk kesehatan anda!
   0 0 ... என்பது அவசியம்    perlu bahwa ...
   0 0 ... என்பது என்னுடைய கருத்து    menurut pendapat saya
   0 0 ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?    Dapatkah anda memberitahu saya ... ?
   0 0 ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...    Saya mau ...
   0 0 அமைதியாக இருங்கள்!    Diam!
   0 0 அவருடைய பெயர் ...    Namanya adalah ...
   0 0 அவருடைய பெயர் என்ன?    Siapakah namanya?
   0 0 அவ்வளவு நன்றாக இல்லை    Tidak terlalu baik.
   0 0 ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!    Alangkah mengejutkan!
   0 0 இதற்கு மாறாக!    Sebaliknya!
   0 0 இது உங்களுக்கு    Ini untuk anda
   0 0 இன்று இனிய நாளாக இருக்கட்டும்    Semoga hari anda menyenangkan
   0 0 உங்களுக்கு என்ன வயது?    Berapakah usia anda?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்?    Apa yang anda inginkan?
   0 0 உங்களுக்கு என்ன வேண்டும்?    Apakah yang anda butuhkan?
   0 0 உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்    Maafkan saya untuk mengganggu anda
   0 0 உங்களுக்கும் நன்றி.    Terimakasih. Begitu juga anda.
   0 0 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!    Senang bertemu dengan anda!
   0 0 உங்களை வரவேற்கிறேன்.    Sama-sama.
   0 0 உங்களை வரவேற்கிறோம்    Anda dipersilakan
   0 0 உங்கள் ஊர் எது?    Anda berasal dari mana?
   0 0 உங்கள் நாடு எது?    Apakah kebangsaan anda?
   0 0 உங்கள் பெயர் என்ன?    Siapakah nama anda?
   0 0 உட்காருங்கள்    Silakan duduk
   0 0 உதவி!    tolong!
   0 0 உன்னுடைய வேலையை பார்!    Pikirkan urusan anda sendiri!
   0 0 எனக்கு கவலை இல்லை.    Saya tidak peduli.
   0 0 எனக்கு தெரியாது.    saya tidak tahu
   0 0 என் பெயர் ...    Nama saya ...
   0 0 என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?    Apa (yang anda katakan)?
   0 0 என்ன ஆச்சு?    Apakah yang salah?
   0 0 என்ன விஷயம்?    Apakah yang terjadi?
   0 0 என்னை தனியாக விட்டுவிடுங்கள்!    Tinggalkan saya sendiri!
   0 0 எவ்வாறாயினும்    bagaimanapun
   0 0 ஏன் இல்லை?    Mengapa tidak?
   0 0 ஐயா என்ன சொன்னீர்கள்?    Saya mohon maaf ...
   0 0 ஐயா சற்று கவனியுங்கள்    Permisi
   0 0 ஐயோ!    Yum!
   0 0 ஓரளவு நன்றாக இருக்கிறேன்.    Cukup baik.
   0 0 காலை வணக்கம்!    Selamat pagi!
   0 0 சரி.    Baiklah.
   0 0 சரியா?    benar?
   0 0 சரியா?    Oke?
   0 0 சீ!    Yekh!
   0 0 செல்வி    Nona
   0 0 தயவுசெய்து    Silahkan
   0 0 திரு    Tuan
   0 0 திருமதி    Nyonya
   0 0 நானும்    saya juga
   0 0 நானும் இல்லை    saya juga tidak
   0 0 நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்    Izinkan saya memperkenalkan diri
   0 0 நான் ... வசிக்கிறேன்    Saya tinggal ...
   0 0 நான் செய்யலாமா/எடுக்கலாமா?    Bolehkah saya?
   0 0 நான் நன்றாக இருக்கிறேன்.    Saya baik-baik saja.
   0 0 நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.    Keadaan saya sangat baik.
   0 0 நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?    Dimanakah anda tinggal?
   0 0 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?    Apa kabar?
   0 0 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?    Apakah anda baik-baik saja?
   0 0 பரவாயில்லாமல் இருந்தது    Biasa-biasa saja
   0 0 புதிய செய்தி என்ன?    Apa yang baru?
   0 0 போய் வருகிறேன்    Selamat tinggal
   0 0 போய் வருகிறேன்    selamat tinggal
   0 0 மகிழ்ச்சியுடன்.    dengan senang hati.
   0 0 மகிழ்ச்சியோடு.    dengan gembira
   0 0 மறுபுறம்    di sisi lain
   0 0 மாலை வணக்கம்    Selamat malam
   0 0 வணக்கம்    Hai!
   0 0 வணக்கம்    Halo
   0 0 வருக!    Selamat Datang!
   0 0 வாழ்க்கை எப்படிப் போகிறது?    Bagaimana kabarnya?
   0 0 வாழ்த்துக்கள்    selamat
   0 0 வாழ்த்துதல்    menyapa
   0 0 விளையாடாதீர்கள்    jangan bercanda
Languages: Tamil, Indonesisch, more...
Lessen: Tamil-Indonesisch, more...