Internet Polyglot
Languages
Undervisninger
Mere
Users
Teachers
Vores vinnere
Contributors
Undervisning matriale
links
Login
Registrer
Dansk
العربية
Български
中文
Čeština
Dansk
Deutsch
English
Español
Ελληνικά
Français
Indonesian
Italiano
日本語
Magyar
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Suomi
Svenska
اไทย
Tagalog
Türkçe
Українська
Tamil - Arabisk
Picture Game
Gætte spil
Indtastning Spil
Ens spil
Please select at least one lesson
அளவுகள், அளவைகள் - وحدات القياس ، المقاييس
நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. هل تفضل البوصات أَو السنتيمترات؟ هل أنت متري لحد الآن؟
இயக்கம், திசைகள் - الحركة، الإتجاهات
மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். حركة بطيئة، قيادة أمنة.
இயற்கை - الطبيعة
உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. طبيعة الأم، أمك!
உடை 1 - الملابس 1
அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. كل شيء عن ما ترتديه لكي تبدو أنيق وتبقى دافئاً
உடை 2 - الملابس 2
உணர்வுகள், புலன்கள் - المشاعر , الأحاسيس
அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. كل شيء عن الحب , الكراهية , الرائحة و اللمس
உணவு, உணவகங்கள், சமையலறை 2 - الغذاء , المطاعم , المطبخ 2
தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. الجزء الثاني من درس لذيذ جداً
உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - الغذاء , المطاعم , المطبخ 1
தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. درس لذيذ جداً , كل شيء عن ألذ و أفضل و أطيب الأطباق
உத்யோகம் - المهنة
இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. من الضروري جداً الحصول على مهنة جيدة هذه الأيام . هل من الممكن أن تصبح محترفاً من دون المعرفة بلغات أجنبية؟ بصعوبة
எண்கள் - أعداد
ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. واحد، إثنان، ثلاثة … ملايين، بلايين
கட்டிடங்கள், அமைப்புகள் - البنايات، المنظمات
தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். الكنائس، المسارح، محطات القطارِ، المخازن
கருவிகள் - الأدوات
சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். تعلم ما يلزمك عن أعمال التنظيف , التصليح , البستنة
கல்வி 1 - التعليم 1
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. كل شيء عن المدرسة , الكلية , الجامعة
கல்வி 2 - التعليم 2
கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். الجزء الثاني من درسنا الشهير عن عملية التعليم
கார் - سيارة
நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். هل أنت في بلاد أجنبية وتريد إستئجار سيارة؟ يجب أن تعرف أين تقودها
குடும்பம் - العائلة
தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். الأم , الأب , الأقارب . العائلة هي الشيء الأكثر أهمية في الحياة
சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - الصحة , الطب , النظافة
உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. كيف تخبر الطبيب عن صداعك
செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - المواد، مواد أولية، أجسام، أدوات
தாவரங்கள் - النباتات
நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். تعلم حول عجائب الطبيعة المحيطة بنا . كل شيء عن النباتات : أشجار, زهور, غابات
நிறங்கள் - الألوان
சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. كل شيء عن الأحمر، الأبيض والأزرق
நேரம் 1 - الوقت 1
நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. الوقت يدق! لا وقت للتباطُؤ! تعلم معنا حول الوقت الآن!
நேரம் 2 - الوقت 2
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். لا تضيّع وقتَكَ! تعلم كلمات جديدةَ
பணம், ஷாப்பிங் - المال، التسوق
இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். لا ننغيب عن هذا الدرسِ. تعلم كيف نحسب المال
பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - الضمائر، إرتباطات، حروف جرّ
பல்வேறு பெயரடைகள் - صفات متنوعة
பல்வேறு வினைச் சொற்கள் 1 - أفعال متنوعة 1
பல்வேறு வினைச் சொற்கள் 2 - أفعال متنوعة 2
பல்வேறு வினையடைகள் 1 - ظروف متنوعة 1
பல்வேறு வினையடைகள் 2 - ظروف متنوعة 2
புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - الجغرافية: البلدان، المدن. . .
நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். تعرف على العالم الذي تعيش فيه
பொழுதுபோக்கு, கலை, இசை - الترفيه , الفن , الموسيقا
கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். كيف ستكون حياتنا من دون لمسة من الفن؟ مثل صدفة فارغة
மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - الناس
الأقارب , الأصدقاء , الأعداء...
மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - الدين , السياسة , الجيش , العلم
எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. لا تفوت أهم الدروس لدينا . انشر الحب لا الحرب
மனித உடல் பாகங்கள் - أعضاء جسم الإنسان
உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். الجسم يحوي الروح . تعلم عن الأعضاء : القدمين, اليدين, الأذنين.
மனித பண்புகள் 1 - صفات الإنسان 1
உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. كيف تصف الأشخاص من حولك
மனித பண்புகள் 2 - صفات الإنسان 2
மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات
ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا
வானிலை - الطقس
மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. ليس هناك طقس سيئ، كل طقس جيد.
வாழ்க்கை, வயது - الحياة , العمر
வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். الحياة قصيرة . تعلم كل شيء عن مراحل الحياة من الولادة و ختى الممات
வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - التحيات، الطلبات، الترحيب ، الوداع
மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். تعلم كيف تعاشر الناسِ
விலங்குகள் - الحيوانات
பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. قطط و كلاب . طيور وأسماك . كل شيء عن الحيوانات
விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - الرياضة , الألعاب , الهوايات
சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. امرح قليلا . كل شيء عن كرة القدم , الشطرنج و المباريات
வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - البيت , الأثاث , الأغراض المنزلية
வேலை, வியாபாரம், அலுவலகம் - الوظيفة , العمل , المكتب
மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். لا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل
Languages
Tamil
,
Arabisk
,
mere
Undervisning
Tamil-Arabisk
,
mere
Vælg Sprog
Amharisk
Arabisk
Belarusian
Bulgarisk
Croatisk
Czekoslovaisk
Dansk
Engelsk
Esperanto
Farsi
Finsk
Fransk
Græsk
Hebrew
Hindisk
Hollansk
Indonesisk
Italiensk
Japanese
Kinesisk
Koreansk
Latinsk
Norsk
Polsk
Portuguese
Romanisk
Russisk
Spansk
Svensk
Swahili
Tagalog
Tamil
Thailandsk
Turkisk
Tysk
Ukrainisk
Ungarnisk
Amharisk
Arabisk
Belarusian
Bulgarisk
Croatisk
Czekoslovaisk
Dansk
Engelsk
Esperanto
Farsi
Finsk
Fransk
Græsk
Hebrew
Hindisk
Hollansk
Indonesisk
Italiensk
Japanese
Kinesisk
Koreansk
Latinsk
Norsk
Polsk
Portuguese
Romanisk
Russisk
Spansk
Svensk
Swahili
Tagalog
Tamil
Thailandsk
Turkisk
Tysk
Ukrainisk
Ungarnisk
×