நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. インチかセンチメートル、どちらが好きですか? もうメートル法を使っていますか?


  

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். ゆっくり、安全運転をお願いします。


  

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. 母なる自然を守ってください!


  

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. あなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して


  

  

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて


  

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. おいしいレッスン パート2


  

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. おいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に関して


  

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. 昨今、良い職業に就くのは非常に重要です。外国語に関する知識がなくて専門家になれるでしょうか? ほとんど無理ですよね。


  

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一、二、三…百万、10億


  

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教会、劇場、鉄道駅、店


  

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。


  

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 学校、大学に関して


  

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我々が誇る教育過程に関するレッスン パート2


  

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 外国でレンタカーを借りたいですか? ハンドルがどちら側にあるか知らなければなりません。


  

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母、父、親類。 家族は人生で最も重要なものです。



  

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. あなたの頭痛に関してどう医師に話すか。


  

  

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。


  

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 赤、白、および青に関して


  

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. 時間はどんどん過ぎて行きます! ぼやぼやしてないで、今すぐインターネットポリグロットで時間について学んでください!


  

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 時間を浪費しないでください! 新しい単語を学んでください。


  

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். このレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。


  

  

  

  

  

  

  

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். あなたが住んでいる世界を知ってください。


  

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。



  

  

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. 一番大切なレッスンを欠席しないでください! 戦争より愛を!


  

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。


  

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. あなたの周りにいる人々をどのように説明するか。


  

  

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.


  

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 悪い天気なんてありません。天気はいつもすばらしいです。


  

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。


  

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 人々とつきあう方法を知ってください。


  

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 犬や猫、鳥や魚などすべての動物に関して


  

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して


  

  

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். あまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。