வானிலை - Weather

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. There is no bad weather, all weather is fine.

22 words

0 0
Jazyk slovíček: Tamil
Překladový jazyk: English
Word Translation
   0 0 காற்று அடிக்கிறது    It`s windy.
   0 0 குளிராக உள்ளது.    It`s cold.
   0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது.    It`s starting to get cold.
   0 0 குளிர் அடைதல்    to get cold
   0 0 குளிர்ச்சியாக உள்ளது.    It`s cool.
   0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது.    It`s hot (warm).
   0 0 நனைதல்    to get wet
   0 0 நனைத்தல்    to wet
   0 0 பனி    snow
   0 0 பனி பொழிகிறது.    It`s snowing.
   0 0 பனி பொழிதல்    to snow
   0 0 மழை    rain
   0 0 மழை பொழிகிறது.    It`s raining.
   0 0 மழை பொழிதல்    to rain
   0 0 மாறுகிறது    changing
   0 0 மூடுபனி    fog
   0 0 மேகமூட்டம்    cloudy
   0 0 வானிலை    weather
   0 0 வானிலை எவ்வாறு உள்ளது?    What is the weather like?
   0 0 வானிலை மோசமாக உள்ளது.    The weather is bad.
   0 0 வெயில் அடிக்கிறது.    It`s sunny out.
   0 0 வெளியே இதமாக இருக்கிறது.    It`s nice out.
Languages: Tamil, Angličtina, více...
Lekce: Tamil-Angličtina, více...