Propesyon - உத்யோகம்

Sa panahon ngayon, mahalaga na mayroon kang magandang propesyon. Maari bang maging dalubhasa ka ng walang kaalaman ukol sa wikang banyaga? Mahirap!. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Jazyk slovíček: Tagalog
Překladový jazyk: Tamil




Word Translation
      0 0 isang abugado வழக்கறிஞர்
      0 0 isang accountant கணக்காளர்
      0 0 isang aktor நடிகர்
      0 0 isang aktres நடிகை
      0 0 isang babaeng serbidora sa eroplano பெண் விமான பணிப்பெண்
      0 0 isang baguhan கற்றுக்குட்டி
      0 0 isang basurero துப்புரவுப் பணியாளர்
      0 0 isang boluntaryo தொண்டர்
      0 0 isang bumbero தீ அணைப்பவர்
      0 0 isang dentista பல் மருத்துவர்
      0 0 isang doktor மருத்துவர்
      0 0 isang empleyado sa bangko வங்கியாளர்
      0 0 isang guro ஆசிரியர்
      0 0 isang heneral தளபதி
      0 0 isang inhinyero பொறியாளர்
      0 0 isang karpintero தச்சர்
      0 0 isang kartero தபால்காரர்
      0 0 isang katiwala ng aklatan நூலகர்
      0 0 isang kusinero சமையல்காரர்
      0 0 isang litratista புகைப்படக்காரர்
      0 0 isang magnanakaw திருடன்
      0 0 isang magsasaka விவசாயி
      0 0 isang mamamahayag பத்திரிகையாளர்
      0 0 isang manggagalugad ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 isang manggagawa தொழிலாளி
      0 0 isang manggugupit சிகையலங்கார நிபுணர்
      0 0 isang manunulat எழுத்தாளர்
      0 0 isang maybahay இல்லத்தரசி
      0 0 isang mekaniko இயந்திர வல்லுநர்
      0 0 isang musikero இசைக் கலைஞர்
      0 0 isang nagtitinda ng bulaklak பூ வியாபாரி
      0 0 isang nars செவிலி
      0 0 isang negosyante தொழிலதிபர்
      0 0 isang panadero அடுமனை வல்லுனர்
      0 0 isang pilosopo தத்துவஞானி
      0 0 isang piloto பைலட்
      0 0 isang pintor ஓவியர்
      0 0 isang pisiko இயற்பியலாளர்
      0 0 isang politiko அரசியல்வாதி
      0 0 isang pulis காவல்காரர்
      0 0 isang sekretarya செயலாளர்
      0 0 isang siruhano அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 isang siyentipiko விஞ்ஞானி
      0 0 isang sundalo சிப்பாய்
      0 0 isang tagapagbenta விற்பனையாளர்
      0 0 isang tagapamahala மேலாளர்
      0 0 isang tubero பிளம்பர்
      0 0 isang turista சுற்றுலா பயணி
Languages: Tagalog, Tamil, více...
Lekce: Tagalog-Tamil, více...