வானிலை - Καιρός

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. δεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.

22 words

0 0
生字語言: Tamil
翻易語言: Greek
Word Translation
   0 0 காற்று அடிக்கிறது    Φυσάει.
   0 0 குளிராக உள்ளது.    Κάνει κρύο.
   0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது.    Αρχίζει να κρυώνει.
   0 0 குளிர் அடைதல்    κρυώνει
   0 0 குளிர்ச்சியாக உள்ளது.    Εχει δροσιά.
   0 0 சூடாக (வெதுமையாக) உள்ளது.    Κάνει ζέστη.
   0 0 நனைதல்    βρέχομαι
   0 0 நனைத்தல்    βρέχω
   0 0 பனி    χιόνι
   0 0 பனி பொழிகிறது.    Χιονίζει.
   0 0 பனி பொழிதல்    χιονίζει.
   0 0 மழை    βροχή
   0 0 மழை பொழிகிறது.    Βρέχει.
   0 0 மழை பொழிதல்    Βρέχει.
   0 0 மாறுகிறது    αλλάζει
   0 0 மூடுபனி    ομίχλη
   0 0 மேகமூட்டம்    νεφελώδης
   0 0 வானிலை    καιρός
   0 0 வானிலை எவ்வாறு உள்ளது?    Πως είναι ο καιρός;
   0 0 வானிலை மோசமாக உள்ளது.    Ο καιρός είναι κακός.
   0 0 வெயில் அடிக்கிறது.    Είναι ηλιόλουστα έξω.
   0 0 வெளியே இதமாக இருக்கிறது.    Είναι ωραία έξω.
Languages: Tamil, 希腊语, more...
課程: Tamil-希腊语, more...