التحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்

تعلم كيف تعاشر الناسِ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்

74 words

0 0
生字語言: Arabic
翻易語言: Tamil




Word Translation
      0 0 أستميحك عذراً. . . ஐயா என்ன சொன்னீர்கள்?
      0 0 أعذرْني ஐயா சற்று கவனியுங்கள்
      0 0 أعذرْني لمُضَايَقَتك உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்
      0 0 أنا أعيش. . . நான் ... வசிக்கிறேன்
      0 0 أنا أوَدُّ. . . ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...
      0 0 أنا أيضاً நானும்
      0 0 أنا بخير. நான் நன்றாக இருக்கிறேன்.
      0 0 أنا لا நானும் இல்லை
      0 0 أنا لا أَعْرفُ. எனக்கு தெரியாது.
      0 0 أنا لا أَهتمُّ. எனக்கு கவலை இல்லை.
      0 0 أين تَعِيشُ؟ நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
      0 0 أَنا جيّدُ جداً. நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
      0 0 إتركْني لوحدي! என்னை தனியாக விட்டுவிடுங்கள்!
      0 0 إجلسْ உட்காருங்கள்
      0 0 إسكتْ! அமைதியாக இருங்கள்!
      0 0 إسمحْ لي لتَقديم نفسي நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்
      0 0 إقض يوم جيد இன்று இனிய நாளாக இருக்கட்டும்
      0 0 إلى صحتِكَ! (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி!
      0 0 اسمه. . . அவருடைய பெயர் ...
      0 0 اسمي. . . என் பெயர் ...
      0 0 الآنسة செல்வி
      0 0 السّيد திரு
      0 0 السّيدة திருமதி
      0 0 بالعكس! இதற்கு மாறாக!
      0 0 بسرور. மகிழ்ச்சியுடன்.
      0 0 بكل سرور. மகிழ்ச்சியோடு.
      0 0 تدبّرْ عملَكَ الخاصَ! உன்னுடைய வேலையை பார்!
      0 0 تهاني வாழ்த்துக்கள்
      0 0 جيّد جداً. ஓரளவு நன்றாக இருக்கிறேன்.
      0 0 رجاءً தயவுசெய்து
      0 0 سعيد بلقائك உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!
      0 0 شكراً. أنت أيضاً. உங்களுக்கும் நன்றி.
      0 0 صباح الخير! காலை வணக்கம்!
      0 0 صحيح؟ சரியா?
      0 0 في أيّ حالٍ منَ الأحوالِ எவ்வாறாயினும்
      0 0 في رأيي ... என்பது என்னுடைய கருத்து
      0 0 كم عمرك؟ உங்களுக்கு என்ன வயது?
      0 0 كيف أنت؟ நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      0 0 كيف تسير الأمور؟ வாழ்க்கை எப்படிப் போகிறது?
      0 0 لا بأس. பரவாயில்லாமல் இருந்தது
      0 0 لا مزاح விளையாடாதீர்கள்
      0 0 لذيذ ஐயோ!
      0 0 للتَحْيِة வாழ்த்துதல்
      0 0 لم لا؟ ஏன் இல்லை?
      0 0 لَيسَ جيّدَ جداً. அவ்வளவு நன்றாக இல்லை
      0 0 ما اسمكَ؟ உங்கள் பெயர் என்ன?
      0 0 ما اسمه؟ அவருடைய பெயர் என்ன?
      0 0 ما الجديد؟ புதிய செய்தி என்ன?
      0 0 ما الخطأ؟ என்ன ஆச்சு?
      0 0 ما المسألة؟ என்ன விஷயம்?
      0 0 ما جنسيتكَ؟ உங்கள் நாடு எது?
      0 0 ماذا (قُلتَ)؟ என்ன (நீங்கள் சொன்னீர்கள்)?
      0 0 ماذا تَحتاجُ؟ உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 ماذا تُريدُ؟ உங்களுக்கு என்ன வேண்டும்?
      0 0 مرحبا بكم உங்களை வரவேற்கிறோம்
      0 0 مرحبا بكم. உங்களை வரவேற்கிறேன்.
      0 0 مرحباً வணக்கம்
      0 0 مرحباً! வருக!
      0 0 مرحباً! வணக்கம்
      0 0 مساء الخير மாலை வணக்கம்
      0 0 مساعدة! உதவி!
      0 0 مع السّلامة போய் வருகிறேன்
      0 0 مع السّلامة போய் வருகிறேன்
      0 0 مقرف சீ!
      0 0 من أين أنت؟ உங்கள் ஊர் எது?
      0 0 من الناحية الأخرى மறுபுறம்
      0 0 موافق. சரி.
      0 0 موافق؟ சரியா?
      0 0 هو ضروريُ ذلك. . . ... என்பது அவசியம்
      0 0 هو لَك இது உங்களுக்கு
      0 0 هَلْ أنت جيّد؟ நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?
      0 0 هَلْ لي أَنْ؟ நான் செய்யலாமா/எடுக்கலாமா?
      0 0 يا لها من مفاجأة جيدة! ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்!
      0 0 يُمْكِنُ أَنْ تُخبرَني. . . ؟ ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா?
Languages: 阿拉伯語, Tamil, more...
課程: 阿拉伯語-Tamil, more...