அளவுகள், அளவைகள் - መጠን

நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா? நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா?. በምን መለካት ይመርጣሉ? ሜትር? ኪሎግራም?      
  

இயக்கம், திசைகள் - እንቅስቃሴ

மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். ያልተገላበጠ ያራል!      
  

இயற்கை - ሥነ ፍጥረት

உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்!. ዓለምን እንንከባከባት      
  

உடை 1 - ልብስ

அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. አለባበስ ያሳምራል      
  

உடை 2 - ልብስ2

አይ አለባበስ!      
  

உணர்வுகள், புலன்கள் - ስሜት

அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. ሰው ፍቅር ስሜት ጥላቻ      
  

உணவு, உணவகங்கள், சமையலறை 2 - ምግብ2

தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. ጣፋጭ ምግብ      
  

உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - ምግብ

தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. ቆንጆ ምግብ      
  

உத்யோகம் - ሞያ

இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!. ሙያ የሌለው ጦሙን ያድራል      
  

எண்கள் - ቁጥር

ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. አንድ፣ ሁለት፣ ሶስት፣ ሚልዮን፣ ቢልዮን      
  

கட்டிடங்கள், அமைப்புகள் - ሕንፃ

தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். ልዩ ልዩ ሕንፃዎች፤ ቤተክርስትያን፣ ሱቅ፣ መደብር
      
  

கருவிகள் - መሣሪያ

சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். ልዩ ልዩ መሣሪያዎች      
  

கல்வி 1 - ትምህርት

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. ትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ      
  

கல்வி 2 - ትምህርት2

கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். ትምህርት ቤት፣ ዩኒቨርሲቲ፣ ኮሌጅ      
  

கார் - መኪና

நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா? அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். በግር ከመሔድ በመኪና ሳይሻል አይቀርም      
  

குடும்பம் - ቤተሰብ

தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். እንደ በተሰብ ማን አለ?      
  

சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - ጤና

உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. ዶክተር ያስፈልጎታል? መድሐኒት፣ጤና፣ንጽህና      
  

      
  

தாவரங்கள் - ተክል

நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். ስለልዩ ልዩ አታክልት      
  

நிறங்கள் - ቀለም

சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. ቀለማ ቀለም፤ አረንጓዴ፣ ቢጫ፣ ቀይ      
  

நேரம் 1 - ጊዜ

நேரம் ஓடுகிறது! காத்திருக்க நேரம் இல்லை! இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்!. ሰዓቱ ደርሷል ቶሎ ተማሩ      
  

நேரம் 2 - ጊዜ2

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். ጊዜዎን አያቃጥሉ      
  

பணம், ஷாப்பிங் - ገንዘብ

இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். ገንዘቦትን ይቆጥቡ      
  

      
  

      
  

      
  

      
  

      
  

      
  

புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - መልክአ ምድር

நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். ከየት አገር ኖት?      
  

பொழுதுபோக்கு, கலை, இசை - ማዝናኛ

கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். ሙዚቃ፣ ቅኔ፣ ኪነትበብና ሌሎች መዝናኛዎች      
  

      
  

மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - ሃይማኖት

எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள்! போர் செய்யாதே அன்பு செய்!. ስለቁም ነገር እናውራ፡ ሐይማኖት፣ ፖለቲካ፣ ሳይንስ      
  

மனித உடல் பாகங்கள் - አካል

உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். በሰውነታችን እንኩራ      
  

மனித பண்புகள் 1 - ጠባይ

உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. የሰው ጠባይ ለመረዳት      
  

மனித பண்புகள் 2 - ጠባይ2

የሰው ጠባይ ለመረዳት      
  

மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - ከተማ

ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். ላለመጥፋት ከፈለጉ መንገዱን ይወቁ      
  

வானிலை - አየር

மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. የአየሩ ሁኔታ እንዴት ነው?      
  

வாழ்க்கை, வயது - ሕይወት

வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். መቆየት ደጉ ብዙ አሳየን      
  

வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - ሰላምታ

மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். የእግዚአብሔር ሰላምታ      
  

விலங்குகள் - እንስሳት

பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. ስለሁሉ እንስሳት እንማር፤ ድመት፣ውሻ፣አሳ ወፍ      
  

விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - ስፖርት

சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. ለመዝናናትና ለጤና ስፖርት ያስፈልጋል      
  

      
  

வேலை, வியாபாரம், அலுவலகம் - ሥራ

மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். ምት አይነት ሥራ ይፈልጋሉ?