Yrke - உத்யோகம்

Det är väldigt viktigt att har ett bra yrke nu för tiden. Kan du vara professionell utan att kunna andra språk?. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா? அது மிகக் கஷ்டம்!

48 words

0 0
Word Language: Swedish
Translation Language: Tamil




Word Translation
      0 0 en advokat வழக்கறிஞர்
      0 0 en affärsman தொழிலதிபர்
      0 0 en arbetare தொழிலாளி
      0 0 en bagare அடுமனை வல்லுனர்
      0 0 en bankman வங்கியாளர்
      0 0 en bibliotekarie நூலகர்
      0 0 en brandman தீ அணைப்பவர்
      0 0 en filosof தத்துவஞானி
      0 0 en florist பூ வியாபாரி
      0 0 en flygvärdinna பெண் விமான பணிப்பெண்
      0 0 en föreståndare மேலாளர்
      0 0 en författare எழுத்தாளர்
      0 0 en försäljare விற்பனையாளர்
      0 0 en fotograf புகைப்படக்காரர்
      0 0 en frisör சிகையலங்கார நிபுணர்
      0 0 en fysiker இயற்பியலாளர்
      0 0 en general தளபதி
      0 0 en hemmafru இல்லத்தரசி
      0 0 en ingenjör பொறியாளர்
      0 0 en jordbrukare விவசாயி
      0 0 en journalist பத்திரிகையாளர்
      0 0 en kirurg அறுவை சிகிச்சை நிபுணர்
      0 0 en kock சமையல்காரர்
      0 0 en läkare மருத்துவர்
      0 0 en lärare ஆசிரியர்
      0 0 en målare ஓவியர்
      0 0 en mekaniker இயந்திர வல்லுநர்
      0 0 en musiker இசைக் கலைஞர்
      0 0 en nybörjare கற்றுக்குட்டி
      0 0 en pilot பைலட்
      0 0 en polisman காவல்காரர்
      0 0 en politiker அரசியல்வாதி
      0 0 en postman தபால்காரர்
      0 0 en renhållningsarbetare துப்புரவுப் பணியாளர்
      0 0 en revisor கணக்காளர்
      0 0 en rörmokare பிளம்பர்
      0 0 en sekreterare செயலாளர்
      0 0 en sjuksköterska செவிலி
      0 0 en skådespelare நடிகர்
      0 0 en skådespelerska நடிகை
      0 0 en snickare தச்சர்
      0 0 en soldat சிப்பாய்
      0 0 en tandläkare பல் மருத்துவர்
      0 0 en tjuv திருடன்
      0 0 en turist சுற்றுலா பயணி
      0 0 en upptäcktsresande ஆராய்ச்சிப் பிரயாணி
      0 0 en vetenskapsman விஞ்ஞானி
      0 0 en volontär தொண்டர்
Languages: Swedish, Tamil, more...
Lessons: Swedish-Tamil, more...